பதவி விலகப்போவதாக அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்த ஹரீன்

#SriLanka #Harin Fernando
Mayoorikka
1 year ago
பதவி விலகப்போவதாக அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்த  ஹரீன்

புதிய விசா நடைமுறை தொடர்பில் தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பொணாண்டோ அமைச்சரவை கூட்டத்தில் எச்சரித்துள்ளார்.

 புதிய விசா நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் பதவி விலகுவேன் என ஹரீன்பெர்ணாண்டோ அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

 புதிய தி;ட்டம் முன்வைக்கப்பட்டவேளை விஎவ்எஸ் கட்டணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை ஆனால் இது குறித்து தெரியவந்ததும் நான் எனது எதிர்ப்பை வெளியிட்டேன் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!