வவுனியாவில் பல்லக்கில் அழைத்துச் செல்லப்பட்ட பாடசாலை அதிபர்

#SriLanka #Vavuniya
Mayoorikka
1 year ago
வவுனியாவில்  பல்லக்கில் அழைத்துச் செல்லப்பட்ட பாடசாலை அதிபர்

வவுனியா, புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் திருமதி.கமலா சொக்கலிங்கத்தின் பணி ஓய்வு விழாவில் மாணவர்களின் பெற்றோர் கொடுத்த கௌரவம் அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளது.

 ஒரு கஸ்டப் பிரதேச பாடசாலையை மாகாணமே வியந்து பார்க்கும் பாடசாலையாக பெருமாற்றத்தை நிகழ்த்திக்காட்டிய சாதனைப் பெண்ணாகத் திகழ்ந்து அதிபர் திருமதி.கமலா சொக்கலிங்கத்தின் சேவை ஓய்வு பெற்றார்.

 அவரை ஆசிரியர்கள் பெற்றோர்கள் பல்லக்கில் தூக்கிச் சென்று கௌரவப்படுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!