குற்றவாளிகளை இணையத்தின் மூலம் நீதிமன்றத்தில் முற்படுத்தும் சேவை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு அலுவலகத்தின் நிதிப் பங்களிப்பின் அடிப்படையில் சந்தேக நபர்களை இணையத்தளத்தின் ஊடாக நீதிமன்றில் முற்படுத்தும் சேவை நேற்று (03.04) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற அறைகள் பகுதிநீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அதேபோன்று மாத்தறை மற்றும் காலி சிறைச்சாலைகளிலும் நடமாடும் நீதிமன்ற அறைகள் திறக்கப்பட்டன.



