மொட்டிலிருந்து யானைக்குத் தாவிய எம்பி: மஹிந்தவிற்கு விழுந்த பேரிடி

#SriLanka #SLPP
Mayoorikka
1 year ago
மொட்டிலிருந்து யானைக்குத் தாவிய எம்பி: மஹிந்தவிற்கு விழுந்த பேரிடி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கயாஷான் நவநந்தன, ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று (01) இணைந்துள்ளார்.

 ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நவநந்தன, சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் சிறிது காலம் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!