புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலம்!
#SriLanka
#Vavuniya
#may day
Mayoorikka
1 year ago
புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலம் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலமும், கூட்டமும் இன்று காலை இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்திருந்துடன், அங்கே மேதின கூட்டமும் இடம்பெற்று வருகின்றது.
