இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை கண்காணித்து வருவதாக அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை கண்காணித்து வருவதாக அறிவிப்பு!

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்  நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு தூதுவர் தெரிவிக்கிறார்.  

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இஸ்ரேலில் மக்களின் வாழ்க்கை வழமையாக இயங்கி வருவதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 11,500 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகிறார்கள், அவர்களில் 70 வீதமானவர்கள் வீட்டில் வேலை செய்கிறார்கள்.  

சுமார் 15 சதவீதம் பேர் விவசாயம், பணியிடங்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் கட்டுமானம் மற்றும் பிற துறைகளில் வேலை செய்கின்றனர் என்று தூதரகம் கூறுகிறது. காஸா பகுதியை அண்மித்துள்ள பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு ஹோட்டல்களில் தற்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!