இலங்கையில் பிரபல நடிகை மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
#SriLanka
#Arrest
Mayoorikka
1 year ago

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த அவர்கள் இருவரும் இன்று (04) பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



