இரத்தினபுர - பத்துல்பான பகுதியில் விபத்து!
#SriLanka
#Accident
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இரத்தினபுர - பத்துல்பான பகுதியில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பஸ் சாலையில் சறுக்கி முன்னால் சென்ற லாரி மீது மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



