பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டு பிரயோகம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டு பிரயோகம்!

மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.  

இதேவேளை, இன்று பிற்பகல் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.  

ஹோமாகம வைத்தியசாலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே  பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!