நடிகை தமிதா அபேரத்னவின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

#SriLanka #Arrest #Court Order #Actress #petition
Prasu
1 year ago
நடிகை தமிதா அபேரத்னவின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்படுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கக் கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்தமை தொடர்பான வழக்கு விசாரணையின்போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுளளது. 

 இந்த மனு மீதான விசாரணை மீண்டும் மே 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!