பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் இல்லை: தனியார் பேருந்து உரிமையாளர்கள்
#SriLanka
#Bus
Mayoorikka
1 year ago
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது பரிசீலிக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் பஸ்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
லங்கா சுப்பர் டீசலின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில் இதனை பஸ்கள் பயன்படுத்துவதற்கு முடியும் என்றார்.