அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றுக்கு முன்னால் குண்டொன்று மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கடவத்தஅல்தெனிய பிரதேசத்தில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றிற்கு அருகாமையில் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது வெளி நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதனையடுத்து கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குறித்த கைக்குண்டை செயலிழக்கச் செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.