காசா மோதல் : 13000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

காஸா பகுதியில் நடந்து வரும் மோதல் காரணமாக 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த தாக்குதல்களில் காயமடைந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாக அந்த அமைப்பு கூறுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரினால் காஸா பகுதியில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



