யாழ். பருத்தித்துறையில் வாள் வெட்டு! இரண்டு மாணவர்கள் படுகாயம்

#SriLanka #Jaffna #Point-Pedro #Hospital #Injury #Swap
Mayoorikka
1 year ago
யாழ். பருத்தித்துறையில்  வாள் வெட்டு! இரண்டு மாணவர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

 அவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியால் சென்றவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

 குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!