நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல்! சுமந்திரன்

#SriLanka #M. A. Sumanthiran #Social Media
Mayoorikka
1 year ago
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்  நிறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல்! சுமந்திரன்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 அவர் இன்றைய தினம் வடமராட்சியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!