சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை!

#SriLanka #Health #Health Department
Mayoorikka
1 year ago
சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில்  எடுக்கப்பட்ட நடவடிக்கை!

சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 எதிர்வரும் திங்கட்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அதன் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

 அந்த கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!