பாடசாலை உயர்தர பரீட்சைகள் குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு
#SriLanka
#exam
#education
#School Student
#Examination
Mayoorikka
1 year ago

2023ம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2023ம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர் தர பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025ம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் ஜனவரி மாதம் 02ம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.



