நமீபியா நாட்டின் ஜனாதிபதி காலமானார்!
#Death
#world_news
#President
#SouthAfrica
Mayoorikka
1 year ago

தெற்கு ஆபிரிக்கா உள்ள நமீபியா நாட்டின் ஜனாதிபதி ஹேஜ் கியிங்கோப் தனது 82 ஆவது வயதில் காலமானார்.
தலைநகர் வின்ட்ஹோக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டின் அரசியலமைப்பின் படி, ஹேஜ் ஜியிங்கோப்பின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு சுமார் ஒரு வருட காலம் உள்ளமையினால் உப ஜனாதிபதியாக இருந்த நாங்கோலோ பும்பா பதில் ஜனாதிபதியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



