உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு விசேட ஆலோசனை வழங்க ஏற்பாடு!

#SriLanka #Student #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Examination
Thamilini
1 year ago
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு விசேட ஆலோசனை வழங்க ஏற்பாடு!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக விசேட வீதி ஆலோசனை மற்றும் தொழில்சார் பயிற்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 300 மையங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!