இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய மழைவீழ்ச்சியின் அளவு!
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளது.
இதனால் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (10.01) பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படிகாலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்வருமாறு,
அம்பாறை மாவட்டம்: பொத்துவில் 79.6mm,
அம்பாறை 139.1mm,
இக்கினியாகலை 101.5mm,
எக்கல் ஓய 80.0mm,
பன்னலகம 97.3mm,
மகா ஓய 74.3mm,
பாணமை 66.0mm,
லகுகல 88.2mm,
திகவாவி 120.0mm,
அக்கரைப்பற்று 75.1mm,
இலுக்குச்சேனை 88.6mm,
சாகமம் 67.1mm,
றூபஸ்குளம் 157.3mm,
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை 75.4mm.
மட்டக்களப்பு மாவட்டம்: மட்டக்களப்பு நகர் 99.4mm,
உன்னிச்சை 102.0mm,
உறுகாமம் 103.9mm,
வாகனேரி 174.7mm,
கட்டுமுறிவுக் குளம் 98.0mm,
கிரான் 125.0mm,
நவகிரி 82.5mm,
தும்பன்கேணி 112.0mm,
மைலம்பாவெளி 130.0mm.
பாசிக்குடா 95.0mm.
திருகோணமலை மாவட்டம்: திருகோணமலை 25.1mm,
கடற்படைத்தளம் 61.9mm,
குச்சவெளி 17.0mm,
கந்தளாய் 71.7mm.
முல்லைத்தீவு 1.8mm.
யாழ்ப்பாணம் 0.7mm.
மன்னர் 9.8mm.
வவுனியா 14.7mm.