நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனுடன், ஸ்ரீதரன் கலந்துரையாடல்!
#SriLanka
#R. Sampanthan
#Parliament
#Lanka4
#srilankan politics
#Sridaran_MP
#lanka4Media
Thamilini
1 year ago
நாடாளுமன்றத்தின் இன்றைய (09.01) அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வருகை தந்திருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் அவருடன் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.