கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்திய கடற்படை கப்பல்!
#India
#SriLanka
#Colombo
#worship
#Lanka4
#Port
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் கப்ரா கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
50 மீற்றர் நீளமுடைய இந்த கப்பலில் 55 பணிக்குழாம் இலங்கை வந்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஐ.என்.எஸ் கப்ரா நாளை வரை கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.