யாழ் கடற்கரை பகுதியில் ஒதுங்கியுள்ள புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம்

#SriLanka #Jaffna #Point-Pedro #Buddha #Lanka4 #Boat #Sea
Mayoorikka
1 year ago
யாழ் கடற்கரை பகுதியில்  ஒதுங்கியுள்ள புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

 அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கிக்கொண்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் குறித்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை ஒதுங்கியுள்ளது.

images/content-image/2023/01/1704769807.jpg

 இதனை பலரும் அதிசயமாக பார்வையிட்டுவருகின்றனர்.அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல மர்மப் பொருட்கள் கரையொதுங்கி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!