லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை இன்று முதல் அமுலுக்கு வருகிறது!

#SriLanka #Litro Gas #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Tax #Vat
Thamilini
1 year ago
லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை இன்று முதல் அமுலுக்கு வருகிறது!

வட் வரி அதிகரிப்பை தொடர்ந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளன. இதன்படி லிட்ரோ சமையல் எரிவாயுவின் திருத்தப்பட்ட புதிய விலை இன்று (06.01) முதல் அமுலுக்கு வருகிறது. 

புதிய விலை விபரங்களின்படி,  12.5 கிலோகிராம் கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் 685 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.  

5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.276 உயர்த்தப்பட்டு, புதிய விலை 1,707 ரூபாவாக உள்ளது.   அதேபோல் 2.3 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர்  127 ரூபாவால் உயர்த்தப்பட்டு அதன் புதிய விலை  795 ரூபாவாகும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!