இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு!
#SriLanka
#Bank
#Central Bank
#Lanka4
#money
Mayoorikka
1 year ago
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது