மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ள கார்கள்!

#SriLanka #Lanka4 #Import #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ள கார்கள்!

இலங்கைக்கு மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 1000 சி.சி. இற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இதேவேளை டொலர் இருப்பை பேணுவதற்கு குறைந்தபட்ச இயந்திர திறன் கொண்ட கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

images/content-image/1704450991.jpg

மேலும் 1000 சி.சி. இற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்குள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!