வவுனியாவில் வீதிகள் முடக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு!

#SriLanka #Sri Lanka President #Vavuniya #Police #Meeting #Ranil wickremesinghe #Development #Road
Mayoorikka
1 year ago
வவுனியாவில்  வீதிகள் முடக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு!

ஜனாதிபதி அணில் வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 வடக்கிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணம் வந்தடைந்தார். இந்த நிலையில் இன்று வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்து தொடர்பிலான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். 

images/content-image/2023/01/1704430525.jpg

 அதனையடுத்து மாநகர சபையினை சூழவுள்ள இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர.

images/content-image/2023/12/1704433290.jpg

 மேலும் மாநகரசபை கலாசார மண்டபத்தினை அண்மித்துள்ள நூலக வீதி, நகரசபை வீதி என்பன முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/01/1704433308.jpg

images/content-image/2023/01/1704433327.jpg

images/content-image/2023/01/1704433344.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!