இன்றைய (03.01.2024) முக்கிய செய்திகளின் தொகுப்பு!
இலங்கையில் இன்றைய முக்கிய செய்திகளாக பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பாதையை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
மேலும் இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அதன் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாக காஞ்சன தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு வருகதாஹரும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியாது என கஜேந்திரகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற மேலும் முக்கிய செய்திகளை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்புக்களை அழுத்தவும்
பொருளாதாரத்தை மீட்க வேறு வழியில்லை, வேறு பாதை இருந்தால் சொல்லுங்கள்: ரணில்!
வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளாதவர்களிடம் இருந்து 50000 ரூபாவை தண்டப்பணமாக அறவிட திட்டம்!
ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்லும் உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம்!
முல்லைத்தீவிற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
இலங்கையில் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்த தயாராகும் தியாகேந்திரன் வாமதேவா!
தொடர் அதிகரிப்பில் அத்தியாவசிய பொருட்களின் விலை - மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!
உடுப்பிட்டி மதுபானசாலை மீள திறப்பு: எதிர்த்து கடையடைப்புடன் மாபெரும் போராட்டம்

துருக்கியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடவுள்ள ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம்!
மின்சார சபையின் சேவையில் இடையூறு ஏற்பட்டால் வேலையை இடைநிறுத்தவும்
கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என தமிழகத்தில் பகிரங்கமாக தெரிவித்த ஜீவன்!
தட்டம்மை மற்றும் கொரோனா புதிய திரிபு தொடர்பில் சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
“மனித ஆட்கொலை” வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் நீதிமன்றின் கட்டளை!
யாழ்.பொலிஸாரின் நடவடிக்கையில் அதிருப்தி வெளியிட்டுள்ள டக்ளஸ்!
வர்த்தகர்கள் வற் வரியை தமக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது! திறைசேரியின் செயலாளர்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சரீர பிணையில் விடுதலை
திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள இலங்கை கிரிகெட் மருத்துவக் குழு தலைவர்!
நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கலால் திணைக்களம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
உயிர் காப்பு மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை! சுகாதார அமைச்சர்
கட்டாய வரி அடையாள எண் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து!
ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கஜேந்திரகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல்