2024 இல் 03 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் : மத்திய வங்கி ஆளுநர்!

#SriLanka #Lanka4 #economy #Tamilnews #sri lanka tamil news #nandalal weerasinghe
Thamilini
1 year ago
2024 இல் 03 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் : மத்திய வங்கி ஆளுநர்!

2024ஆம் ஆண்டில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் ஆச்சார்ய நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட "2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்" என்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.  

மேலும், பணவீக்கத்தை 5 சதவீதமாக வைத்திருக்க நம்புவதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!