புத்தாண்டை முன்னிட்டு SWO நிறுவனத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு!
#SriLanka
#Batticaloa
#இலங்கை
#லங்கா4
#School Student
#donate
#Bike
#லங்கா4 ஊடகம்
#Lanka4_sri_lanka_news
#Lanka4_sri_lanka_tamil_news
#Lanka4_srilanka_tamil
Mugunthan Mugunthan
1 year ago
எமது SWO நிறுவனத்தினால் புத்தாண்டை முன்னிட்டு 13 இலட்சம் செலவில் 30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு !
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் தொலைதூரம் கால்நடையாக பாடசாலைக்கு செல்லும் 30 வறிய மாணவர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு 13 இலட்சம் செலவில் துவிச்சக்கர வண்டிகள் எமது நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உதவி கோரும்போதெல்லாம் எமது எல்லா திட்டங்களுக்கும் நன்கொடைகள் வழங்கி வரும் உலகமெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளுக்கு எமது உளமாந்த நன்றிகள்.