இன்றைய (25.12.2023) முக்கிய செய்திகளின் தொகுப்பு
கொரோனா தொற்று குறித்து இலங்கை சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிவித்தல்!
வானில் இருந்து இறங்கிய சாண்டா கிளாஸ் : மகிழ்ச்சியில் சிறுவர்கள்!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு நிவாரண உதவி!
விடுமுறை தினத்தில் தாமரை கோபுரத்தை பார்வையிட திரண்ட மக்கள்!
கடல் கடந்த சொத்துக்களை வைத்திருக்கும் முதல் இலங்கை அமைச்சர் - பண்டோரா ஆவணத்தால் அம்பலமான தகவல்!
வடக்கில் கொரோனா மற்றும் டெங்கு: வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்
உலகத் தமிழர் பேரவையினர் இமாலய துரோகிகள் - முட்டை வீச்சுத் தாக்குதல்!
ரீயூனியன் தீவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 14 இலங்கையர்கள்!
கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!
மலையக தமிழர்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்! சஜித்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் 16 கைதிகள் விடுதலை!
தேர்தலுக்கான பிரசார களத்தில் இறங்கியுள்ள தம்மிக்க!
ஜனவரியில் அமுல்படுத்தப்படவுள்ள முக்கிய சட்டம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்: அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
அனைவரும் விடுதலை அடைய இயேசுவிடம் பிரார்த்திப்போம்! வாழ்த்துச் செய்தியில் வடக்கு ஆளுநர்
இவ் உலகில் அமைதி நிலவ வேண்டும் : மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை!
கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும்: ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்து செய்தி