விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது எல்லை அதிகரிப்பு
#SriLanka
#Court Order
#doctor
#Age
#sri lanka tamil news
#retirement
#specialists
Prasu
2 years ago
அனைத்து விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து 176 விசேட வைத்திய நிபுணர்களால் எழுத்தாணை மனு ( ரிட்) தாக்கல் செய்யப்பட்டப்பட்டது.
நீதிபதிகள் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அனைத்து வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்ககும் உத்தரவை பிறப்பித்துள்ளது.