கிளிநொச்சியில் வான் பாயும் மற்றுமொரு குளம்! அவதிப்படும் மக்கள்
#SriLanka
#Kilinochchi
#water
#Flood
Mayoorikka
2 years ago
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதால் 26 குடும்பங்கள் வெள்ளநீரில் சிக்கியுள்ளனர்.
இரத்தினரம் பகுதியில் இவ்வாறு மக்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்புக்களிற்குள்ளும் வெள்ள நீர் சென்றுள்ளது.



