நள்ளிரவு வேளை பொழியளவுள்ள விண்கல் மழை!

#SriLanka #weather
PriyaRam
2 years ago
நள்ளிரவு வேளை பொழியளவுள்ள விண்கல் மழை!

இலங்கையில் இன்றைய தினம் நள்ளிரவு வேளை விண்கல் மழையை அவதானிக்க முடியும் என என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.

சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோளான ஃபேதன்-3200 (Phaethon-3200) சிறுகோளில் இருந்து துகள்கள் பூமியை கடந்து செல்வதால் இந்நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

images/content-image/2023/12/1702526396.jpg

அந்தவகையில் ஃபேதன் 3200 சிறுகோளின் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பின்னர் இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!