பாதீட்டிற்கு எதிராக வாக்களிக்கவுள்ள ஆளும்தரப்பு எம்.பி!

#SriLanka #Parliament #budget
PriyaRam
2 years ago
பாதீட்டிற்கு எதிராக வாக்களிக்கவுள்ள ஆளும்தரப்பு எம்.பி!

2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டிற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

குறித்த விவாதத்தின் நிறைவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!