சமையல் எரிவாயுவின் விலையில் பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்கமுடியும் என முன்னுரைப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Gas
Thamilini
2 years ago
சமையல் எரிவாயுவின் விலையில்  பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்கமுடியும் என முன்னுரைப்பு!

அடுத்த முறை மேற்கொள்ளப்படும் எரிவாயு விலைத்திருத்தத்தில் பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

அதாவது,  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டத்தின் காரணமாக எரிவாயு விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 எரிவாயுவுக்கு இதுவரை VAT வரி விதிக்கப்படவில்லை, ஆனால் நேற்று (11.12) முதல் எரிவாயு மீது VAT வரி விதிக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, எரிவாயுவுக்கு அதிகபட்சமாக 18% விலை உயர்வை எதிர்பார்க்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!