கைத்தொலைபேசியை பார்த்துக் கொண்டு பேருந்து ஓட்டும் சாரதி: வைரலாகும் வீடியோ

#SriLanka #Mannar #Bus #Mobile #Driver
Mayoorikka
2 years ago
கைத்தொலைபேசியை பார்த்துக் கொண்டு பேருந்து ஓட்டும் சாரதி: வைரலாகும் வீடியோ

நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக் கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

 வட மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த திங்கட்கிழமை(11) அன்று 12 .30 மணியளவில் கிளிநொச்சி வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேருந்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

images/content-image/2023/1702357485.jpg

 அதிகளவான மக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பி பயணம் செய்கின்ற நிலையில் அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பெறுமதியான பல உயிர்கள் பல்வேறு பகுதிகளில் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!