நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் முயற்சி - போராட்டக்கரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

#SriLanka #Police #Parliament #Protest
PriyaRam
2 years ago
நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் முயற்சி - போராட்டக்கரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மக்கள் மீதான வரிச்சுமை மற்றும் நாட்டில் நிலவும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

 ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற வீதியூடாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது கலகத்தடுப்பு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!