லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #Laugfs gas
PriyaRam
2 years ago
லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் தமது சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டது என அறிவித்துள்ளது.

தற்போது, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 3,985 ரூபாவுக்கும் ஐந்து கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 1,595 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

images/content-image/2023/12/1701519118.jpg

இந்தநிலையில், தொடர்ந்தும் அதே விலையில் தமது எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்வதற்கு லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக, பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு லிட்ரோ நிறுவனமும் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்திருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!