இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு - இன்று முதல் ஆரம்பம்!
#SriLanka
#Job Vacancy
#Japan
PriyaRam
2 years ago
இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு இன்று முதல் ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நிர்மாணத்துறையில் தொழில் வாய்ப்புகள் இவ்வாறு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முதற்கட்ட பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.