போதகர் ஜெரோம் இன்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்!
#SriLanka
#Sri Lanka President
#Investigation
#srilankan politics
Mayoorikka
2 years ago
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.
நாளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகுமாறு நேற்று (30) அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் இது இடம்பெற்றுள்ளது.

அவரிடம் நேற்று 08 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு நாடு திரும்பிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.