இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2023 நவம்பரில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தால் பணவீக்கம் அளவிடப்படுகிறது.
இதன்படி பணவீக்கமானது 2023 அக்டோபரில் பதிவான 1.5 சதவீதத்திலிருந்து 2023 நவம்பரில் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், வருடாந்திர புள்ளி அடிப்படையில் உணவுப் பணவீக்கம் 2023 அக்டோபரில் -5.2 சதவீதத்திலிருந்து 2023 நவம்பரில் -3.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.