காங்கேசன்துறைமுகப் பகுதியை பார்வையிட்ட இந்திய தூதுவர்!
#India
#SriLanka
#Kangesanthurai
#Ship
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே இன்று புதன் கிழமை காங்கேசன்துறைமுகப் பகுதிகளை பார்வையிட்டார்.

காங்கேசன் துறை நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன் கட்டுமானங்கள் மற்றும் தேவைகள் குறித்து இதன் போது யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் தூதுவருக்கு விளக்கமளித்தனர்.
