வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய பேருந்து : 30 பேர் காயம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய பேருந்து : 30 பேர் காயம்!

வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!