அம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#Oil
Mayoorikka
1 year ago

அம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.



