திடீரென சரிந்து விழுந்த கொங்கிறீட் தூண்! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
#SriLanka
#Colombo
#Hospital
#School Student
Mayoorikka
2 years ago
கொழும்பு பாடசாலையில், நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ள கொங்கிறீட் தூண் சரிந்து விழுந்ததில் காயமடைந்த மாணவர்கள் அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கிராண்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு-14, கிராண்பாஸ் வேரகொட கனி்ஷ்ட வித்தியாலத்திலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.