பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரோனுக்கு அமைச்சுப் பதவி!
#PrimeMinister
#Britain
Mayoorikka
2 years ago
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கமரோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவின் பேரில் இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் கெமரோன் 2010 முதல் 2016 வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்துள்ளார்.