மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்து!
#SriLanka
#Mannar
#Police
#Accident
#Injury
Mayoorikka
2 years ago
மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்து மதுரங்குளி பகுதியில் விபத்து மன்னாரில் கொழும்பு பேருந்தாலிருந்து சென்ற த னியார் சொகுசு னது மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த பேருந்தானது வியாழன் (2) மதியம் 12 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டாரக வாகனம் ஒன்றுக்கு இடம் விடும் போது குறித்த பேருந்து தடம் புரண்டுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.