ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட புருஷோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!
#SriLanka
#Jaffna
#Murder
#Sri Lankan Army
#University
#student union
Mayoorikka
2 years ago
தமிழர் உரிமைப் பயணத்தில் சிறிலங்கா ராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை - கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் புருஷோத்தமனின் நினைவேந்தல் நேற்று (01.11.2023) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாணவர்கள் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த அமரர் செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008 நவம்பர் 1ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

