கிளிநொச்சி வைத்தியசாலையை முடக்கி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
#SriLanka
#Health
#Kilinochchi
#Hospital
Mayoorikka
2 years ago
சுகாதார ஊழியர்கள் 01.11.2023 இன்று சம்பள உயர்வு கோரிஆர்ப்பாட்டம் ஒன்றை கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர்.

சம்பளம் 2016 இன் பின் அதிகரிக்கப்படவில்லை எள்பதோடு, கிழமையினுல் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல அம்ச
கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு 2023.11.01 ஆம் திகதி மு.ப 7.00 தொடக்கம் பி.ப 12.00 வரை சுகாதார சேவை தொழிற் சங்க கூட்டணியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.



